தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆகுவது. (நன்.290, உரை). That kind of metonymy wherein the name of the container is used for the name of the thing contained, as ஊர் அடங்கிற்று;

வின்சுலோ
  • ''s.'' A kind of me tonymy-as ''the place for that which is in it'', ஆகுபெயர்களிலொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Rhet.) That kind of metonymy whereinthe name of the container is used for the nameof the thing contained, as ஊர் அடங்கிற்று; இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆகுவது. (நன்.290, உரை.)