தமிழ் - தமிழ் அகரமுதலி
  தடை ; துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • தடை. (W.) Obstacle, barrier, impediment, hindrance;
 • துன்பப்படுதல். ஈமி னெமக்கொரு துற்றென் றிடறுவர் (திவ்.திருவா.4,1.7) 2. To be afflicted, troubled;
 • தடுத்தல். இடையிலேன் கெடுவீர்கா ளிடறேன்மினே (தேவா.717. 1). 4. To obstruct, hinder;
 • ஊறுபடுத்துதல். ஊனிடறு வாளிகள் (பாரத.மணிமான்.30). 3. To wound,
 • மீறுதல். எண்டரு நெறிமுறை யிடறு கீசகன் (பாரத.கீசகன்.33). 2. To transgress;
 • எற்றுதல். (பெரியபு.திருநாவுக்.110). 1. To strike against, kick; to kick off, as the elephant does the head of a criminal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. obstacle, impediment, தடை; 2. misfortune, calamity, ஆபத்து.
 • III. v. t. kick off or away, எற்று; 2. transgress, மீறு; 3. hinder, obstruct, தடு; v. i. stumble against, தடுக்கு; 4. be afflicted, துன்பப்படு. கால் இடறிவிழ, to stumble and fall. இடறலாக நடக்க, to live a scandalous life. இடறல், an offence, a scandal. இடறலுண்டாக்க, to cause offence. இடறல்பட, to take offence. இடறுகட்டை, a stumbling block. இடறுதல், stumbling, tripping.

வின்சுலோ
 • [iṭṟu] ''s.'' Frustration, obstacle, or check, hinderance, counteraction, impedi ment, தடை. 2. Misfortune, calamity, ஆப த்து.
 • [iṭṟu] கிறேன், இடறினேன், வேன், இடற, ''v. a.'' To kick off or away, to sever or strike off a head, a limb, &c., with the foot, a bent bow, &c., பெயர்க்க. 2. ''v. n.'' To stumble, trip, strike the foot against, தடக்க. இடறொட்டமெனநெடியவரையுருட்டி. Rolling the towering mountains, as one might dash to pieces a pot-sherd with his feet. (இராமா.) கரடியிடறிவிளையாடுஞ்சுரம். The forest where the bear plays, knocking about (the fruits, &c.) with his feet. பரிகாரர்தலையிடறி. (An elephant) striking off the heads of horsemen. (பெரியபுராணம்.) காலிடறிவிழுந்தான். He stumbled and fell. பகைவரின்தலையையானையின்காலினாலிடறுவித்தான். He caused the heads of the enemies to be struck off, with the foot of an elephant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < இடறு-. Obstacle, barrier, impediment, hindrance; தடை. (W.)