தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால் தடுக்குகை ; தடை ; பழி ; தண்டனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடை. 2. Obstacle, impediment;
  • கால்தடுக்குகை. 1. Stumbling;
  • அபவாதம். இடறலுண்டாக்கினான். (R.) 3. Scandal;

வின்சுலோ
  • ''v. noun.'' Stumbling, trip ping. 2. Offence, scandal.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடறு-. 1. Stumbling;கால்தடுக்குகை. 2. Obstacle, impediment; தடை.3. Scandal; அபவாதம். இடறலுண்டாக்கினான். (R.)