தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை ; விட்டில் ; கிளி ; யானை ; வேற்றரசு ; தன்னரசு ; இழப்பு , பெரும் வெயில் , காற்று இவற்றால் வருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை. இடரெட்டாவன-விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு, நட்டம் பெரும்பெயல் காற் றெட்டு (பு.வெ.9. 17, உரை). Eight forms of affliction that may befall a country;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Eightforms of affliction that may befall a country;நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை. இடரெட்டாவன-விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு, நட்டம் பெரும்பெயல் காற் றெட்டு (பு. வெ. 9, 17, உரை).