தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இடத்துமாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நுகத்தின் இடப்பக்கத்துமாடு. இடம்பூணி யென்னாவின் கன்று (நேமி.சொல்.5. உரை). Left ox in the yoke;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + பூண்-.Left ox in the yoke; நுகத்தின் இடப்பக்கத்துமாடு.இடம்பூணி யென்னாவின் கன்று (நேமி. சொல். 5, உரை).