தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரிவாதல் ; பரந்து இருத்தல் ; மிகுதியாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுதியாதல்.இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் (நாலடி.116). 2. To be intense;
  • விசாலித்தல். இடம்பட வீடிடேல் (ஆத்திசூ). 1. To cover a vast extent; to be extensive;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < இடம்+. 1. To cōver a vast extent; to be extensive;விசாலித்தல். இடம்பட வீடிடேல் (ஆத்திசூ.) 2.To be intense; மிகுதியாதல். இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் (நாலடி. 116).