- s. left side, இடதுபக்கம். இட, இடது, adj. left. இடக்கால், the left leg. இடக்கை, இடங்கை இடதுகை, the hand. இடங்கைக்காரன், இடதுகை வாட்டான வன் one that is left- handed. இடங்கையர், the left hand clans x வலங்கையர் the right hand clans. இடகலை, breath of the left nostril x வலகலை. இடஞ்சாரி, the way to the left. இடஞ்சுழி, a curl on the body to the left. இடம்புரி, இடம்புரிச்சங்கு, a shell or cornet whose spiral proceeds from left to right. இடம்புரி வலம்புரி, turning from left to the right; right and left. இடவன், இடத்துமாடு; the left-hand oxin yoke,
- s. a place, room, ground, ஸ்தலம். 2. width, extension, அகலம்; 3; ground, reason in argument, ஆதாரம்; 4. the three persons in grammar, மூவிடம்; 5. the sign of the 7th case, as, என்னிடம், என்னிடத்திலே in or with me; 6. fitting time, தக்க சமயம்; 7. distance, தூரம்; 8. measure, limit, அளவு; 9. wealth. இடம்பட வீடெடேல், do not build too spacious a house. இடங்கண்டு விடாதே, if you see an opportunity (having an opportunity) do not let it slip away. அப்படி நினைக்க இடமுண்டு, there is room to think so. வீட்டிலே இடம்விட; to give one a place in the house. அவன் வந்த இடத்திலே (உடனே) as soon as he was come. அவ்விடம், அவ்விடத்தில், there. இடக்கட்டைக் --குறைச்சல், narrowness of space. இடங்கெட்ட பேச்சு, words spoken without regard to the place and persons. இடங்கெட்டவன், one that can nowhere abide, a wanderer. இடங்கெட்டுத்திரிய, to be a gadabout (vagabond). இடங்கொடுக்க, to give room, to allow. இடமாயிருக்க, to be large or broad. இடமானம், a spacious place, an honourable place. முதல்துரை இடமானம், a president's place. இடமானவீடு, a spacious house. இடம்பாடு, width, extensiveness, large extent. இருப்பிடம், place of residence; headquarter, seat. இவ்விடம், இவ்விடத்திலே, here. எவ்விடமும், எவ்விடத்திலும், every where. யோசிக்குமிடத்தில், யோசிக்குங்கால், யோசிக்கும்பொழுது, when considering.
|