தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓரிடத்துப் பொருளை மற்றோரிடத்திலுள்ளதாகச் சொல்லும் வழு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓரிடத்துப்பொருளை மறோரிடத்துள்ளதாகச் சொல்லும் வழு. (தண்டி.116). Fault in poetry, which consists in wrongly assigning natural products to places where they are not found as pearls to the mountain or gold to the sea;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Rhet.)Fault in poetry, which consists in wronglyassigning natural products to places wherethey are not found, as pearls to the mountainor gold to the sea; ஓரிடத்துப்பொருளை மற்றோரிடத்துள்ளதாகச் சொல்லும் வழு. (தண்டி. 116.)