தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்பேறற்ற பிள்ளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாக்கியமற்ற பிள்ளை. (W.) Child without inheritance or fortune;

வின்சுலோ
  • ''s.'' A child with out fortune.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ அறு- +. Child without inheritance or fortune; பாக்கியமற்ற பிள்ளை. (W.)