தமிழ் - தமிழ் அகரமுதலி
    மீனம் , மேடம் , கன்னி , துலாம் என்னும் இராசிகளடங்கிய சூரியன் இயங்கும் நெறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீனம், மேடம், கன்னி, துலாமென்னு மிராசிகளடங்கிய சூரியனியங்கும் நெறி. (பிங்). Trisection of the Zodiac, embracing the four signs, Pisces, Aries, Virgo and Libra;

வின்சுலோ
  • ''s.'' An astronomical trisection of the zodiac, embracing four signs. See சூரியவீதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Astron.)Trisection of the Zodiac, embracing the foursigns, Pisces, Aries, Virgo and Libra; மீனம்,மேடம், கன்னி, துலாமென்னு மிராசிகளடங்கிய சூரியனியங்கும் நெறி. (பிங்.)