தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் மூர்த்தியின் முன்பு எடுக்கும் அலங்கார தீபவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் மூர்த்தியின் முன்பு எடுக்கும் அலங்காரதீபவகை. (தமிழ்விடு. 233.) A kind of lamp waved before idols;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṛṣabha +. A kind of lamp waved before idols; கோயில் மூர்த்தியின் முன்பு எடுக்கும் அலங்காரதீபவகை. (தமிழ்விடு. 233.)