தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகலம் ; நல்ல நேரம் ; இடப்பக்கம் இருப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நல்ல காலம். திண்டேர் கணையினோ விடனே (கலித்.121). 2. Auspicious time, good time;
  • அகலம். இடனுடைவரைப்பு. (பொருந.65). 1. Wide space;
  • இடப்பக்கத்திருப்பவன். (பரிபா.3. 83). One on the left side;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. place இடம்; 2. செல்வம் as in "இடலின் பருவத்து" குறள்; 3. good, auspicious time. இடனறிந்தொழுக, to adjust one's conduct, to one's environments.

வின்சுலோ
  • [iṭṉ] ''s.'' Place, இடம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடம். 1. Wide space;அகலம். இடனுடைவரைப்பு (பொருந. 65). 2.Auspicious time, good time; நல்ல காலம். திண்டேர் களையினோ விடனே (கலித். 121).
  • n. < id. + அன். One on theleft side; இடப்பக்கத்திருப்பவன். (பரிபா. 3, 83.)