தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் வினை செய்தற்குரிய இடத்தைத் தெரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசன் வினைசெய்தற்குரிய இடத்தைத் தெரிகை. (குறள்.அதி.50). Knowing the most suitable strategic place for commencing hostilities against an enemy;

வின்சுலோ
  • ''v. noun.'' Knowledge of a place--necessary to a king.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Knowing the most suitable strategic place for commencing hostilities against an enemy; அரசன்வினைசெய்தற்குரிய இடத்தைத்தெரிகை. (குறள், அதி.50.)