தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனும் தலைவியும் எதிர்ப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனுந் தலைவியுங் கூடுகை. (தொல்.பொ.498, உரை). Union of lovers a second time at the same place where they first met each other;

வின்சுலோ
  • ''s.'' One of the துறை in love poetry--the meeting of lovers in a place previously agreed upon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Akap.) Union of lovers a second timeat the same place where they first met eachother; இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனுந் தலைவியுங் கூடுகை. (தொல். பொ.498, உரை.)