தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமகளை இடத்துய்த்த தோழி தலைமகன் எதிர்ப்படுவனென்று கருதித் தானீங்குதலைக் கூறும் அகத்தறை. (களவியற். 73.) (Akap.) Theme which described the maid leaving the heroine alone to meet the hero, in the appointed place;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + உய்- +. (Akap.) Theme which describes the maid leaving the heroine aloneto meet the hero, in the appointed place;தலைமகளை இடத்துய்த்த தோழி தலைமகன் எதிர்ப்படுவனென்று கருதித் தானிங்குதலைக் கூறும் அகத்துறை. (களவியற். 73.)