தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிளவுபடுதல் ; உரிதல் ; தோண்டுதல் ; பிளத்தல் ; பெயர்த்தல் ; குத்தியெடுத்தல் ; உரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிளவுபடுதல். களிறு வழங்கலினிடந்த மண் (கூர்மபு.அந்தக.40). 1. To be cracked, broken;
  • உரிதல். முத்துக்கள் தோல்தேய்ந்தனவும் தோலிடந்தனவும். (S.I.I.93,49)-tr. 2. To be stripped off, as the outer covering;
  • தோண்டுதல் (பெரியபு.கண்ணப்.183). 1. [M. iTa.] To dig, scoop out, hollow;
  • பிளத்தல். பொன்பெயரோன் மார்பிடந்த (திவ்.இயற்.1. 23). 2. To force a way through, as an elephant in battle; to root up, as a hog; to gore, as a bull;
  • குத்தியெடுத்தல். (திவ்.இயற்.1, 2). 4. To fork;
  • உரித்தல். (திவா). 5. To peel off;
  • பெயர்த்தல். எயிற்றுப் படையா லிடந்து (பு.வெ.6. 13). 3. To dislodge, as a stone; to throw up, as clods in a furrow;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தோண்டல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. < id. intr. 1. To becracked, broken; பிளவுபடுதல். களிறு வழங்கலினிடந்த மண் (கூர்மபு. அந்தக. 40). 2. To bestripped off, as the outer covering; உரிதல். முத்துக்கள் தோல்தேய்ந்தனவும் தோலிடந்தனவும் (S.I.I.93, 49).--tr. 1. [M. iḍa.] To dig, scoop out,hollow; தோண்டுதல். (பெரியபு. கண்ணப். 183.) 2. Toforce a way through, as an elephant in battle; toroot up, as a hog; to gore, as a bull; பிளத்தல்.பொன்பெயரோன் மார்பிடந்த (திவ். இயற். 1, 23). 3.To dislodge, as a stone; to throw up, as clodsin a furrow; பெயர்த்தல். எயிற்றுப் படையா லிடந்து(பு. வெ. 6, 13). 4. To fork; குத்தியெடுத்தல். (திவ்.இயற். 1, 2.) 5. To peel off; உரித்தல். (திவா.)