தமிழ் - தமிழ் அகரமுதலி
    எதிர்வழக்காடுவோனைக் குறிப்பிட்ட இடம்விட்டுப் போகாமல் வழக்காடுவோன் அரசாணை சொல்லித் தடுக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதிவாதியைக் குறிப்பிட்ட இடம் விட்டுப்போகாமல் வாதி அரசாணை சொல்லித் தடுக்கை. (சங்.அக). Prohibition by the complainant, in the name of the king, of a defendant's leaving a prescribed area;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Prohibition by the complainant, in the name ofthe king, of a defendant's leaving a prescribedarea; பிரதிவாதியைக் குறிப்பிட்ட இடம் விட்டுப்போகாமல் வாதி அரசாணைசொல்லித் தடுக்கை. (சங். அக.)