தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரவுதல் ; இடம்பற்றுதல் ; வாழுமிடமாகக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம்பற்றுதல். சாது மருண்டால் காடு இடங்கொள்ளாது. 2. To have sufficient room;
  • வியாபித்தல். இடங்கொள் சமயத்தை யெல்லாம் (திவ்.திருவாய்.5,2.4). 1. To spread from place to place;
  • விசாலமாதல். இடங்கொள் பூதலம் (நைடத.நகரப்.16).; வசிக்குந்தானமாகக் கொள்ளுதல். இறைவனே நீ யென்னுடலிடங்கொண்டாய் (திருவாச.22, 5). 3. To be spacious, vast, capacious; To take up one's abode in; to accept, as residence; to occupy, as one's residence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. intr. 1. To spread from place to place;வியாபித்தல். இடங்கொள் சமயத்தை யெல்லாம் (திவ்.திருவாய். 5, 2, 4). 2. To have sufficient room;இடம்பற்றுதல். சாது மருண்டால் காடு இடங்கொள்ளாது. 3. To be spacious, vast, capacious; விசாலமாதல். இடங்கொள் பூதலம் (நைடத. நகரப். 16).--tr. To take up one's abode in; to accept, asresidence; to occupy, as one's residence; வசிக்குந்தானமாகக் கொள்ளுதல். இறைவனே நீ யென்னுடலிடங்கொண்டாய் (திருவாச. 22, 5).