தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடக்கை. நெடுங்கோதண்ட மிடங்கையி லெடுத்து (திருவிளை.யானை.30). 1. Left hand;
  • திராவிடர்களில் மரியாதைகள் விஷயமாகத் தங்களுக்குள் விரோதித்துப் பிரிவுபட்ட சாதியினருள் ஒரு பிரிவார். 2. Left-hand clan, one of the two clans into which some Dravidian castes in the Cōḻā country had separated themselves by about the 11th C.A.D., such as the artisan against the agricultural-the feud arising chiefly from each claiming certain honours, such

வின்சுலோ
  • [iṭngkai] ''s.'' The left-hand caste- opposite to வலங்கை, the right-hand caste. The two parties often quarrel.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Lefthand; இடக்கை. நெடுங்கோதண்ட மிடங்கையி லெடுத்து (திருவிளை. யானை. 30). 2. Left-hand clan,one of the two clans into which some Dravidiancastes in the Cōḻā country had separated themselves by about the 11th C.A.D., such as theartisan against the agricultural--the feudarising chiefly from each claiming certainhonours, such as riding a horse on marriageoccasions, etc.; திராவிடர்களில் மரியாதைகள்
    -- 0278 --
    விஷயமாகத் தங்களுக்குள் விரோதித்துப் பிரிவுபட்டசாதியினருள் ஒரு பிரிவார்.