தமிழ் - தமிழ் அகரமுதலி
    வறுமை ; தாறுமாறு ; நாடு கடத்துகை ; எக்கச்சக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரித்திரம். (W.) 1. Poverty;
  • எச்கச்சக்கம். இடங்கேடாய்ச் சென்று சிக்கிக்கொண்டாய் சிறுபிள்ளாய் (தெய்வச். விறலிவிடு. 373). 2. Awkward predicament;
  • நாடுகடத்துகை. (R.) 1. Banishment;
  • தாறுமாறு. 2. Inconsistency, incoherence;

வின்சுலோ
  • ''s.'' Poverty, தரித்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id +. [M.iṭakēṭu.] 1. Poverty; தரித்திரம். (W.) 2. Inconsistency, incoherence; தாறுமாறு.
  • n. < id. +. 1.Banishment; நாடுகடத்துகை. (R.) 2. Awkwardpredicament; எக்கச்சக்கம். இடங்கேடாய்ச் சென்றுசிக்கிக்கொண்டாய் சிறுபிள்ளாய் (தெய்வச். விறலிவிடு. 373).
  • n. < id. +. 1.Banishment; நாடுகடத்துகை. (R.) 2. Awkwardpredicament; எக்கச்சக்கம். இடங்கேடாய்ச் சென்றுசிக்கிக்கொண்டாய் சிறுபிள்ளாய் (தெய்வச். விறலிவிடு. 373).