தமிழ் - தமிழ் அகரமுதலி
    மத்தளத்தின் இடப்பக்கம் ; வில்லின் நாணோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மத்தளத்தின் இடப்பக்கம். (W.) Left hand side of a double drum, the end of which is glued to produce the required tone;
  • வில்லின் நானோசை. (சங்.அக). Twang of a bow-string;

வின்சுலோ
  • ''s.'' The left hand of a double drum, the end of which is glued, முழவினிடப்புறம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Left-hand side of a double drum, the end of whichis glued to produce the required tone; மத்தளத்தின் இடப்பக்கம். (W.)
  • n. < ṭaṅkāra.Twang of a bow-string; வில்லின் நாணோசை.(சங். அக.)