தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடத்தினின்று நீக்கப்படுதல். தடங்கணார்க் கிடங்கழி காமனன்ன காளை (சீவக.2038). To be dismissed; to be expelled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < இடம் +.To be dismissed; to be expelled; இடத்தினின்றுநீக்கப்படுதல். தடங்கணார்க் கிடங்கழி காமனன்ன காளை(சீவக. 2038).