தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லை கடக்கை ; காமமிகுதி ; மீதூர்கை ; மரப்பாத்திரம் ; இராகவேகம் ; ஒருபடியளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீதூர்கை. (பிங்). 3. Being pressed for want of space;
  • மரப்பாத்திரம். உப்பிடங்கழி. Loc. 4. Wooden vessel for keeping salt or other things;
  • காம மிகுதி.இடங்கழிமான் மாலையெல்லை (பு.வெ.12, பெண்பாற்.5). 2. Excess of lust;
  • ஒருபடியளவு. (T.A.S. i, 293.) 5. [M. iṭaṅṅaḻi.] Measure of capacity = 8 ollocks;
  • எல்லை கடக்கை. இடங்கழி காமமோ டடங்கசானாகி (மணி.18. 119). 1. Passing beyond bounds; overstepping the proper limit;

வின்சுலோ
  • [iṭngkẕi ] --இடங்கழிமை, ''s.'' Crowding, pressing upon--as an opposing army; close fighting, pressing by robbers, நெருங்குகை; [''ex'' இடம், place, ''et'' கழி, passing --passing the place intervening.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Passing beyond bounds; overstepping the properlimit; எல்லை கடக்கை. இடங்கழி காமமோ டடங்கானாகி (மணி. 18, 119). 2. Excess of lust; காமமிகுதி. இடங்கழிமான் மாலையெல்லை (பு. வெ. 12,பெண்பாற். 5). 3. Being pressed for want of space;மீதூர்கை. (பிங்.) 4. Wooden vessel for keepingsalt or other things; மரப்பாத்திரம். உப்பிடங்கழி.Loc. 5. [M. iṭaṅṅaḻi.] Measure of capacity =8 ollocks; ஒருபடியளவு. (T.A.S. i, 293.)