தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயவர் ; முதலைவகை ; நீர்ச்சால் ; குடம் ; சிறுவழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுவழி. (W.) Narrow path;
  • முதலைவகை. கொடுந்தாண் முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப்.257). 2. Crocodile;
  • நீர்ச்சால். (திவா.). 1. Large bucket;
  • குடம். (திவா.). 2. Pot;
  • தூர்த்தர். (சூடா). 1. Debauchees, libertines, licentious men;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a water pot or jar, நீர்ச்சால்; 2. a narrow way, குறுகிய வழி; 3. adulterers, as இடக்கர்; 4. an alligator, முதலை. "இடங்கர்மாப் பொருதபோரில்" கம்பன் - In the fight fought by the crocodile.

வின்சுலோ
  • [iṭngkr] ''s.'' An alligator, முதலை. 2. Fornicators, adulterers--as இடக்கர், 3. [''prop.'' விடங்கர்.] A narrow or close way, சிறுவழி. 4. A water-pot or jar, நீர்ச்சால். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடக்கு. 1. Debauchees, libertines, licentious men; தூர்த்தர்.(சூடா.) 2. Crocodile; முதலைவகை. கொடுந்தாண்முதலையு மிடங்கருங் கராமும் (குறிஞ்சிப். 257).
  • n. prob. இட-. 1. Largebucket; நீர்ச்சால். (திவா.) 2. Pot; குடம். (திவா.)
  • n. < T. ḍoṅka. Narrow path; சிறுவழி. (W.)