தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் சூதகத்தால் உண்டாகும் தீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளில் சூதகத்தாலுண்டாந் தீட்டு. (W.) Defilement from menses;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மகளிர் சூதகம்.

வின்சுலோ
  • [iṭngkrm] ''s.'' Defilement from menses or otherwise, any impurity that causes temporary absence from society, மகளிர்சூதகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Defilementfrom menses; மகளிர் சூதகத்தாலுண்டாந் தீட்டு.(W.)