தமிழ் - தமிழ் அகரமுதலி
    உளி ; இரத்தினம் நிறுக்கப் பயன்படுவதும் 24 இரத்தி கொண்டதுமான நிறைகல் ; மண்தோண்டும் படை ; வாளினுறை ; கணைக்கால் ; பொரிகாரம் ; கோபம் ; செருக்கு ; கற்சாணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரத்தினம்நிறுக்க உபயோகப்படுவதும் 24 இரத்திகொண்டதுமான நிறைகல். (சுக்கிரநீதி, 189.) 1. A weight of 24 iratti, for weighing precious stones;
  • மண்தோண்டும் படை. (நாநார்த்த.) 2. Shovel;
  • வாயினுறை. (நாநார்த்த.) 3. Scabbard;
  • கணைக்கால். (நாநார்த்த.) 4. Ankle;
  • பொரிகாரம். (நாநார்த்த.) 5. Borax;
  • கோபம். (நாநார்த்த.) 6. Anger;
  • கர்வம். (நாநார்த்த.) 7. Pride, arrogance;
  • கற்சாணை. (நாநார்த்த.) 8. Whetstone;
  • உளி. (தணிகைப்பு.அகத்.69). Chisel, stone cutter's chisel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. chisel, உளி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உளி, கங்கம்.

வின்சுலோ
  • [iṭngkm] ''s.'' A chisel, a stone-cut ter's chisel, உளி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ṭaṅka. Chisel,stone cutter's chisel; உளி. (தணிகைப்பு. அகத். 69.)
  • n. < ṭaṅka. 1. Aweight of 24 iratti, for weighing preciousstones; இரத்தினம்நிறுக்க உபயோகப்படுவதும் 24இரத்திகொண்டதுமான நிறைகல். (சுக்கிரநீதி, 189.)2. Shovel; மண்தோண்டும் படை. (நாநார்த்த.). 3.Scabbard; வாளினுறை. (நாநார்த்த.) 4. Ankle;கணைக்கால். (நாநார்த்த.). 5. Borax; பொரிகாரம்.(நாநார்த்த.). 6. Anger; கோபம். (நாநார்த்த.). 7.Pride, arrogance; கர்வம். (நாநார்த்த.). 8. Whet-stone; கற்சாணை. (நாநார்த்த).