தமிழ் - தமிழ் அகரமுதலி
    சங்கிலி ; காண்க : இடங்கணிப்பொறி ; உளி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உளி. (W.) Chisel;
  • (சீவக.102, உரை). 2. See இடங்கணிப்பொறி.
  • சங்கிலி. (திவா). 1. Chain;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆந்தை, உளி, சங்கிலி.

வின்சுலோ
  • [iṭngkṇi] ''s.'' A stone-cutter's chisel, உளி. 2. A chain, சங்கிலி; [''ex'' டகி, to bind.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இடம் + கண்.1. Chain; சங்கிலி. (திவா.) 2. See இடங்கணிப்பொறி. (சீவக. 102, உரை.)
  • n. < ṭaṅka. Chisel;உளி. (W.)
  • n. < ṭaṅka. Chisel;உளி. (W.)