பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடப்பக்கத்திலுள்ள கை ; இடக்கையால் கொட்டும் ஒரு தோற்கருவி ; பெருமுரசுவகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பெருமுரசுவகை. Large double drum;
இடதுகை. 1. Left hand;
இடைக்கையாற் கொட்டும் ஒரு தோற்கருவி. (சிலப்.3. 27, உரை). 2. Small drum beaten by the left hand;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a large, drum, பறை; 2. (இடம் x கை) left hand.
வின்சுலோ
[iṭkkai] ''s.'' The district or city Decca, ஓர்தேயம். 2. A large double-headed drum, ஓர்வாச்சியம்; [''ex'' டக், imitative sound.]
--இடங்கை--இடதுகை, ''s.'' The left-hand.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < இடம் + கை. 1.Left hand; இடதுகை. 2. Small drum beatenby the left hand; இடக்கையாற் கொட்டும் ஒருதோற்கருவி. (சிலப். 3, 27, உரை.)
n
. <
ḍhakkā
. Largedouble drum; பெருமுரசுவகை.