தமிழ் - தமிழ் அகரமுதலி
    இஞ்சி இளகவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இஞ்சிலேகியவகை. (W.) A kind of ginger electuary;

வின்சுலோ
  • ''s.'' Preserved ginger. 2. A kind of ginger electuary.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இஞ்சி +.A kind of ginger electuary; இஞ்சிலேகியவகை.(W.)