தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவை முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புள் முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு. காக்கைதனையெய்யக் கோலில்லாமல் இச்சிச்சிச்சென்றானே (பெருந்தொ. 1424). Onom. expr. of scaring away birds, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.Onom. expr. of scaring away birds, etc.; புள்முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு. காக்கைதனையெய்யக் கோலில்லாமல் இச்சிச்சிச்சென்றானே(பெருந்தொ. 1424).