தமிழ் - தமிழ் அகரமுதலி
    போகாதிக்கத்தால் வரும் நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போகாதிக்கத்தால் வரும் நோய். (W.) Disease arising from sexual excess;

வின்சுலோ
  • ''s.'' Disease arising from the lust of concupiscence.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Disease arising from sexual excess; போகாதிக்கத்தால்வரும் நோய். (W.)