தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரும்பியபடி இன்பம் நுகர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்பியபடி அனுபவிக்கை. இச்சாபோகமாக விருந்தின்றோமறலிக் கிடுநாளே (பாரத.பதினே.137). Free licentious gratification of one's desires;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இச்சித்த வனுபவம்.

வின்சுலோ
  • ''s.'' The gratifica tion of desires. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Free licentious gratification of one's desires;விரும்பியபடி அனுபவிக்கை. இச்சாபோகமாக விருந்தின்றோமறலிக் கிடுநாளே (பாரத. பதினே. 137).