தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பாற்றல் , சிவனுடைய ஐந்து சக்திகளுள் ஒன்று ; முதல்வன் ஆன்மாக்களுக்கு மலபந்தத்தை நீக்கிச் சிவத்தையளித்தற்கண் உள்ளதாகிய அருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்ச சத்திகளுள் ஒன்று. (சி.சி.பாயி.சத்திவணக்கம், சிவாக்.) Siva's energy of will; one of pacacatti, q.v.;

வின்சுலோ
  • ''s.'' One of the three active or female energies of the deity- benevolence to souls or creatures, உயிர்க் கருணேசம். See சத்தி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < icchā +. (Šaiva.) Šiva's energy of will; one of pañca-catti, q.v.; பஞ்ச சத்திகளுள் ஒன்று. (சி. சி. பாயி.சத்திவணக்கம், சிவாக்.)