தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்கின்மை ; இசைவுகேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசைவுகேடு. 2. Disagreement;
  • ஒழுங்கின்மை. 1. Disorder;

வின்சுலோ
  • ''s.'' [''vul.'' இசகுபிச கு.] Disorder, ஒழுங்கின்மை. 2. Disagree ment, இசைவுகேடு. இசைவுபிறழ்வானநாள். An unfavorable, un fair, or unpropitious day.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(W.) 1. Disorder; ஒழங்கின்மை. 2. Disagreement; இசைவுகேடு.