தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருத்தமின்மை ; காரியத் தவறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொருத்தமின்மை. (W.) 1. Difference, conflict, disagreement;
  • காரியத்தவறு. இசைவுகேடாய்ப் போன காரியம். Colloq. 2. Failure, as of a project or undertaking;

வின்சுலோ
  • ''s.'' [''imp.'' இசைகேடு.] Disunion, disjunction, disagreement, பொ ருத்தமின்மை. 2. Disappointment, want of success, abortiveness, காரியத்தவறு. இசைகேடாய்ப்போனகாரியம். An abortive contrivance, an unsuccessful thing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இசைவு +.1. Difference, conflict, disagreement; பொருத்தமின்மை. (W.) 2. Failure, as of a project orundertaking; காரியத்தவறு. இசைவுகேடாய்ப்போனகாரியம். Colloq.