தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைவல்லோர் ; பாடகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடகர். தெள்ளுதமிழ் வாண ரிசைவாணர் சூழ. (திருவாலவா.57, 22). Those who are devoted to music and live and have their being in it; musicians;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இசைவல்லோர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + வாழ்நர். Those who are devoted to music and liveand have their being in it; musicians; பாடகர்.தெள்ளுதமிழ் வாண ரிசைவாணர் சூழ (திருவாலவா. 57,22).