தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாடுதல். என்னையா ளுடையநாயகிக் கிசையெடுப்பவள் (கம்பரா.அகலிகை.6). To sing a tune; to sing the praise of;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To sing a tune; to sing the praiseof; பாடுதல். என்னையா ளுடையநாயகிக் கிசையெடுப்பவள் (கம்பரா. அகலிகை. 6).