தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாக்கியத்தில் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாக்கியத்திற் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது. (தொல்.சொல்.440. சேனா). Omission, from a sentence, of words needed to complete the sense; ellipsis for the sake of brevity or elegance;

வின்சுலோ
  • ''s. [in grammar.]'' Ellipsis or omission of a word, சொல் லெச்சம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Omission, from a sentence, of words needed tocomplete the sense; ellipsis for the sake ofbrevity or elegance; வாக்கியத்திற் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது. (தொல். சொல். 440,சேனா.)