தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவலமுற்றிருந்தோர்க்குரிய இசைகள் தலைவன் பாட்டிற்கு இசையாகிவரப் புணர்க்கும் நூற்குற்றம். (யாப்.வி.பக்.524). A fault of poetic composition in which the melody types of the dirge or the elegy appropriate to the emotion of sorrow are introduced into an eulogistic poem in praise of a hero;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A fault of poetic composition in whichthe melody types of the dirge or the elegyappropriate to the emotion of sorrow are introduced into an eulogistic poem in praise of ahero; அவலமுற்றிருந்தோர்க்குரிய இசைகள் தலைவன்பாட்டிற்கு இசையாகிவரப் புணர்க்கும் நூற்குற்றம்.(யாப். வி. பக். 524.)