தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓசை வேறுபடப் பிரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓசை வேறுபடப் பிரித்தல். இசையறுத்து உச்சரித்துக்காண்க (நன். 91, சங்கர.) To distinguish by intonation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< இசை +. To distinguish by intonation; ஓசைவேறுபடப் பிரித்தல். இசையறுத்து உச்சரித்துக்காண்க (நன். 91, சங்கர.).
  • v. intr.< இசை +. To distinguish by intonation; ஓசைவேறுபடப் பிரித்தல். இசையறுத்து உச்சரித்துக்காண்க (நன். 91, சங்கர.).