தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ் ; ஒலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ். கல்வி தறுக ணிசைமை கொடை (தொல்.பொ.257). 1. Honour; esteem, the desire for which acts as a powerful incentive to abstention, at all costs, from blameworthy actions;
  • ஒலி. (பரிபா.13. 14). 2. Sound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இசை 1. Honour;esteem, the desire for which acts as a powerfulincentive to abstention, at all costs, fromblameworthy actions; புகழ். கல்வி தறுக ணிசைமைகொடை (தொல். பொ. 257). 2. Sound; ஒலி. (பரிபா. 13, 14.)
  • இசையளவுகண்டான் icai-y-aḷavu-kaṇṭāṉn. < id. +. Name of the throne of thePāṇḍya kings; பாண்டியன் சிங்காதனம். (I.M.P.Mr. 200.)