தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்ணுடன் பாடும் பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாகித்தியம். (சிலப்.பதி.60, உரை). Song, musical composition;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இராகம்.

வின்சுலோ
  • ''s.'' A melody, tune, song, காந்தாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Song, musical composition; சாகித்தியம். (சிலப்பதி. 60, உரை.)