தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசையோடு சேர்ந்த பாக்களில் ஒருவகை ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா ஒழிந்த ஏனையவை ; திருவிசைப்பா (ஒன்பதாந் திருமுறை) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இசையோடு சேர்ந்த பாக்களி லொருவகை. (சிலப்.6, 35, உரை). One of two classes of musical composition, the other class being known as இசையளவுபா;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. One oftwo classes of musical composition, the otherclass being known as இசையனவுபா; இசையோடுசேர்ந்த பாக்களி லொருவகை. (சிலப். 6, 35, உரை.)