தமிழ் - தமிழ் அகரமுதலி
    இசைக்கலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சங்கீதசாஸ்திரம். (சிலப்.3. 60. அரும்). A treatise on the science of music;

வின்சுலோ
  • ''s.'' The science of mu sic.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A treatiseon the science of music; சங்கீதசாஸ்திரம். (சிலப்.3, 60, அரும்.)