தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரன் அணியும் கழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரனணியுங்கழல். (சங்.அக). A single anklet worn on his right leg by the mighty warrior who, among other deeds of valour, has also slain an elephant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A single anklet worn on his right leg by themighty warrior who, among other deeds ofvalour, has also slain an elephant; வீரனணியுங்கழல். (சங். அக.)