தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுளில் இசை நிறைத்தற்கு வருஞ் சொல் ; அவை : ஒடு ; தெய்ய முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுளில் இசைநிறைத்தற்கு வருஞ் சொல் (நன்.395.) Poet. expletive used to fill a gap in the metre;

வின்சுலோ
  • ''s. [in poetry.]'' The use of a letter, or word to fill the measure- an expletive, ஓரிடைச்சொல்; as ஏஎ யிவ ளொருத்திபேடி. Heh! This is a herma phrodite.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < id. +. Poet.expletive used to fill a gap in the metre; செய்யுளில் இசைநிறைத்தற்கு வருஞ் சொல். (நன். 395.)