தமிழ் - தமிழ் அகரமுதலி
    யாழ் முதலியன ஒலித்தல் ; சொல்லுதல் ; அறிவித்தல் ; உண்டுபண்ணுதல் ; கட்டுதல் ; ஒத்தல் ; மிகக் கொடுத்தல் ; புணர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ். முதலியன ஒலித்தல். பறையெழுந்திசைப்ப (கலித்.104, 29). சொல்லுதல். மார்பனிற்றென விசைத்த லோடும் (சீவக.203). அறிவித்தல். காலை யிசைக்கும் பொழுதுதொடு புலம்புகொள (பதிற்றுப்.81, 5). பாடுதல். கோகிலப் பறவைக ளிசைத்தல் (கந்தபு.நாட்டு.44). இசைக்கருவி வாசித்தல். யாழி 2. To sound, as a musical instrument; 1. To disclose, express; 2. To indicate, signify; 3. To sing; 4. To play, as on a lute;
  • புணர்த்தல். (நாநார்த்த.) To join, unite;
  • ஒலித்தல். (தொல்.பொ.195). 1. To sound;
  • மிகக்கொடுத்தல். (பிங்). 4. To give lavishly;
  • ஒத்தல். கூற்றிசைக்குமென (பாரத.இராச.52). 3. To resemble;
  • உண்டுபண்ணுதல். இறுதியை யிசைத்த கந்தனை (விநாயகபு.75, 573). 1. To bring about;
  • கட்டுதல். (திவா). 2. To bind, tie, fasten;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v.tr. caus. of இசை-.1. To bring about; உண்டுபண்ணுதல். இறுதியையிசைத்த கந்தனை (விநாயகபு. 75, 573). 2. To bind,tie, fasten; கட்டுதல். (திவா.) 3. To resemble;ஒத்தல். கூற்றிசைக்குமென (பாரத. இராச. 52). 4.To give lavishly; மிகக்கொடுத்தல். (பிங்.)
  • 11 v. intr. 1. Tosound; ஒலித்தல். (தொல். பொ. 195.) 2. To sound,as a musical instrument; யாழ் முதலியன ஒலித்தல். பறையெழுந்திசைப்ப (கலித். 104, 29).--tr.1. To disclose, express; சொல்லுதல். மார்பனிற்றென விசைத்த லோடும் (சீவக. 203). 2. To indicate, signify; அறிவித்தல். காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொள (பதிற்றுப். 81, 5). 3. To sing;பாடுதல். கோகிலப் பறவைக ளிசைத்தல் (கந்தபு. நாட்டு.44). 4. To play, as on a lute; இசைக்கருவி வாசித்தல். யாழிசைக்குப்புக்கு (தொல். சொல். 310, உரை).
  • 11 v. tr. To join,unite; புணர்த்தல். (நாநார்த்த.)