தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆயத்தம் , எடுப்பு , உற்சாகம் , சஞ்சாரம் , இடாயம் என்னும் ஐவகை இசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆயத்தம் எடுப்பு உற்கிரகம் சஞ்சாரம் இடாயம் என்ற ஐவகை இசை. (பெரியபு. ஆனாய. 26, உரை.) Modes, of five kinds, viz., āyattam, eṭuppu, uṟkirakam, cacāram, iṭāyam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இசை +.(Mus.) Modes, of five kinds, viz.āyattam,eṭuppu, uṟkirakam, cañcāram, iṭāyam; ஆயத்தம்எடுப்பு உற்கிரகம் சஞ்சாரம் இடாயம் என்ற ஐவகைஇசை. (பெரியபு. ஆனாய. 26, உரை.)