தமிழ் - தமிழ் அகரமுதலி
    இகழ் ; இசைபாடுதலில் தவறு ; சீர் கெட்ட நிலை ; எக்கச்சக்கம் ; தவறான நிலை ; ஒழுங்கின்மை ; பொருத்தமின்மை ; கெடுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுதி. (Pudu. insc. 609.) 5. Damage;
  • பொருத்தமின்மை. Pond. 4. Disagreement; incompatibility;
  • ஒழுங்கின்மை. 3. Disorder, irregularity;
  • தவறான நிலை. இசைகேடாகப்படுத்துக்கொண்டேன், சுளுக்கேறிவிட்டது. 2. Wrong position;
  • எக்கச்சக்கம். இசைகேடாகக் காரியம் நடந்துவிட்டது. 1. Awkward predicament;
  • அபகீர்த்தி. 1. Loss of fame; disrepute;
  • சீர்கெட்ட நிலை. 3. Reduced circumstances, disreputable condition;
  • ஸ்வரத்தவறு. 2. False note;

வின்சுலோ
  • ''s.'' Dissonance, dis cord, want of harmony, சுரபேதம். 2. Dishonor, disgrace, ill-fame, அவகீர்த்தி. 3. Want of opportunity, inconvenience, in auspiciousness--as of a day, ஒத்துக்கொள் ளாமை. 4. ''[prov.]'' Reduced state, ema ciated state, இடைந்துபோனநிலைமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இசை +. 1.Loss of fame; disrepute; அபகீர்த்தி. 2. Falsenote; ஸ்வரத்தவறு. 3. Reduced circumstances,disreputable condition; சீர்கெட்டநிலை.
  • n. < id. +. cf.இசைவுகேடு. 1. Awkward predicament; எக்கச்சக்கம். இசைகேடாகக் காரியம் நடந்துவிட்டது. 2.Wrong position; தவறான நிலை. இசைகேடாகப்படுத்துக்கொண்டேன், சுளுக்கேறிவிட்டது. 3. Disorder, irregularity; ஒழுங்கின்மை. 4. Disagreement; incompatibility; பொருத்தமின்மை. Pond.5. Damage; கெடுதி. (Pudu. Insc. 609.)