தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாட்டுக்கோட்டைச் செட்டியார் கலியாணத்தில் எழுதப்படும் சாட்சிப் பத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்யாணத்தில் எழுதப்படும் சாட்சிப் பத்திரம். (C. and T. Vol. V, p. 267.) Written document executed by the bridegroom's father and attested to by witnesses in marriages among Nāṭṭukōṭṭai Chettiyars;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< இசை- +. Written document executed bythe bridegroom's father and attested to by witnesses in marriages among Nāṭṭukōṭṭai chettiyars; கல்யாணத்தில் எழுதப்படும் சாட்சிப் பத்திரம்.(C. and T., Vol. V, p. 267.)